செய்திகள் மலேசியா
சூனியம் செய்ததாக குற்றச்சாட்டு: டிக்டாக் பயனரிடம் 1 மில்லியன் இழப்பீடு கோரி ரோஸ்மா வழக்கு
கோலாலம்பூர்:
தான் சூனியம் செய்ததாகக் கூறி தனது நற்பெயருக்கு சேதம் விளைவித்ததற்காக, டிக்டோக் பயனர் ஒருவரிடம் ரோஸ்மா மன்சோர் 1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரியுள்ளார்.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவியுமான அவர்,
முஹம்மது ஹில்மி செலுத்த வேண்டிய இழப்பீடுகளை மதிப்பிடுவதற்கான நடவடிக்கைகளில் தாக்கல் செய்யப்பட்ட இழப்பீடு மனுவில் இந்தத் தொகையை ரோஸ்மா கோரினார்.
கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் பிரதிவாதிக்கு வழங்கப்பட்டது.
ஆனால் அதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று வழக்கறிஞர் முகமது பஹாருதீன் முஹம்மது ஆரிஃப் கூறினார்.
இந்நிலையில் நீதிபதி அஹ்மத் ஷாஹ்ரிர் சாலே இந்த வழக்கின் விசாரணை மே 27 ஆம் தேதிக்கு நடைபெறும் என அறிவித்தார்.
விசாரணை தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை வழங்குமாறு ரோஸ்மாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
January 30, 2025, 8:23 pm
ஜப்பானில் காணாமல் போன மலேசிய மாணவி பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டார்
January 30, 2025, 8:22 pm
மழலையர் பள்ளியின் வேலியை மோதி தள்ளிய ஆடவன் போதைப்பொருளுடன் பிடிப்பட்டான்
January 30, 2025, 8:21 pm
கேளிக்கை விடுதி முன் பொதுமக்களை மோதி தள்ளிய சம்பவம்: காவல்துறையினரால் நால்வர் கைது
January 30, 2025, 6:04 pm
மற்றவர்கள் போலவே நஜிப்பும் அனைத்து வாய்ப்புகளுக்கு தகுதியானவர்: ஊழல் எதிர்ப்பு அரசு சாரா அமைப்பு
January 30, 2025, 4:05 pm
பத்துமலையில் பக்தர்கள் செல்லும் சாலைகள் சுத்தம் செய்யப்பட்டது: கோபி
January 30, 2025, 2:46 pm
சரவா மாநிலத்தில் மோசமான வெள்ளம்; 4,826 பாதிப்பு: சரவா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு அறிவிப்பு
January 30, 2025, 11:57 am
ஜப்பானில் மலேசிய மாணவி திங்கள்கிழமை முதல் காணாமல் போனதாக புகார்
January 30, 2025, 11:43 am
ஷிப்ட் நேரப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும்: ஜூல்கிப்ளி
January 30, 2025, 11:39 am