நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் நாட்டின் நலனுக்காக ஒற்றுமை வலுப்படுத்துவதற்கான புதிய தொடக்கப் புள்ளியாக இருக்கும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் நாட்டின் நலனுக்காக ஒற்றுமை  வலுப்படுத்துவதற்கான புதிய தொடக்கப் புள்ளியாக இருக்கும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

நாட்டின் நலனுக்காக ஒற்றுமை, குடும்ப உணர்வைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான புதிய தொடக்கமாக இப்பெருநாள் அமையும்.

சீனர்களுக்கான மாபெரும் கொண்டாட்டமான சீனப் புத்தாண்டை வரவேற்கும் உணர்வில், நல்லிணக்கம் எவ்வாறு வலிமையை உறுதி செய்கிறது என்பதை வலியுறுத்தும் கன்பூசியஸால் மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவூட்டுகிறது.

எனவே இந்த தேசிய தத்துவம் பல்வேறு இன மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும்.

அதே வேளையில், கலாச்சார பன்முகத்தன்மை, மரபுகளை மதிக்கும் ஒரு நாகரிக அமைப்பை உருவாக்குவதில் ஒத்துப்போகிறது என்று சீனப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset