நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தளபதி 69 படத்தின் டைட்டில்  அப்டேட் குடியரசு தினத்தில் வெளியாகிறது 

சென்னை: 

தளபதி 69 படத்தின் டைட்டில் அப்டேட் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் எச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, பூஜா ஹெக்டே, போபி டியோல், நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். 

இதற்கிடையில், படத்தின் பெயர் நாளைய தீர்ப்பு என்று சமூக ஊடகங்களில் சொல்லப்படுகிறது. 

விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset