நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இயக்குநர் கௌதம் மேனன் - ரவி மோகன் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளது 

சென்னை: 

இயக்குநர் கௌதம் மேனன் - ரவி மோகன் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகவுள்ளது 

நடிகர் ரவி மோகன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது 

இருப்பினும், நடிகர் ரவி மோகனின் நடிப்பு தனி கவனம் ரசிகர்கள் பெற்றது. இந்நிலையில் கௌதமுடன் இணைவதாக பல செய்திகள் வந்தது 

இந்தப் படம் தமிழில் உருவாக இருக்கிறது. இந்தப் படம் தொடர்பான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இயக்குநர் வெற்றிமாறனின் கதையைத் தாம் இயக்கப்போவதாகவும் அதில் ரவி மோகன் நடிக்கவுள்ளதாகவும் பேட்டி ஒன்றில் கௌதம் கூறியிருந்தார் குறிப்பிடத்தக்கது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset