நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

வெற்றி நாயகன் டெனிஸ் நாயகனாக நடித்துள்ள தமிழ் ஸ்கூல் பசங்க: ஜனவரி 23ஆம் தேதி வெளியாகிறது 

கோலாலம்பூர்: 

வீடு புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மலேசியாவின் வெற்றி நாயகன் டெனீஸ் குமார் நடித்துள்ள தமிழ் ஸ்கூல் பசங்க திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகிறது 

இந்நிலையில் தமிழ் ஸ்கூல் பசங்க படத்தின் சிறப்பு காலா பிரிமியர் ஷோ தலைநகர் புக்கிட் பிந்தாங்கில் உள்ள GSC LALAPORT பகுதியில் நடைபெற்றது 

மலேசியாவின் உள்ளூர் கலைஞர்கள், நடிகர்கள், பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர் 

தமிழ் ஸ்கூல் பசங்க திரைப்படத்தில் யாஸ்மின் நாடியா, பென் ஜி, ஆகியோர் நடித்துள்ள நிலையில் ஷமேசன் மணிமாறன் இசையமைத்துள்ளார்  இயக்குநர் ஷான் இப்படத்தை இயக்கியுள்ளார். 

தமிழ் ஸ்கூல் பசங்க காலா பிரிமியர் ஷோ நிகழ்ச்சியில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசிய துணைத்தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset