நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

விடாமுயற்சி படத்தின் 2ஆவது பாடல் ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணிக்கு வெளியாகும்: லைக்கா நிறுவனம் அறிவிப்பு 

சென்னை:                                                                                                                                                     

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது 

விடாமுயற்சி படத்தின் 2வது பாடல் ஞாயிறு காலை 10.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் 

முன்னதாக, விடாமுயற்சி படத்தின் டீசர், டிரெய்லர் வெளியாகி ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது 

நடிகர் அஜித்குமாருடன் நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் சர்ஜா, ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset