நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கருநாகம் தீண்டி மூதாட்டி பலி: ஜகார்த்தாவில் பரபரப்பு 

ஜகார்த்தா: 

இரண்டு மீட்டர் நீளம் கொண்ட கருநாகம் ஒன்று 68 வயது மூதாட்டியைக் கொத்திய நிலையில் அம்மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தென் சுலாவெசி பிராந்தியத்தின் போன் எனும் பகுதியில் நிகழ்ந்தது 

சம்பந்தப்பட்ட மூதாட்டி வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த வேளையில் அந்த பாம்பு வீட்டிற்குள் புகுந்தது 

இதனால் அந்த பாம்பு மூதாட்டியின் காலில் கொத்தியது. 

மூதாட்டியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 

மூதாட்டியைக் கொத்திய பாம்பை ஊர் மக்கள் அடித்து கொன்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset