செய்திகள் விளையாட்டு
சாம்பியன் லீக்: ரியல் மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
ஜெவிஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியினர் அட்லாண்டா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல் மாட்ரிட் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் அட்லாண்டா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல் மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை கிளையன் எம்பாப்பே, வினிசியஸ் ஜூனியர்ஸ், ஜூட் பெலிங்காம் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தின் பாயர்ன் முனிச் அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் ஷக்தார் டோனஸ்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பிஎஸ்ஜி அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் ஆர்பி லெஸ்பிக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 3:26 pm
மலேசிய கிண்ணம் அரையிறுதி ஆட்டம்: திரெங்கானு, ஜொகூர் அணிகள் மோதல்
January 17, 2025, 9:06 am
ஸ்பெயின் கோபா டெல் ரெய் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
January 17, 2025, 9:03 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் அபாரம்
January 16, 2025, 9:36 am
ஸ்பெயின் கோபா டெல் ரெய் கிண்ணம் காலிறுதி சுற்றில் பார்சிலோனா
January 16, 2025, 8:39 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
January 15, 2025, 8:25 am
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஜூவாந்தஸ் சமநிலை
January 15, 2025, 8:22 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி சமநிலை
January 14, 2025, 9:00 am
மீண்டும் எவர்டன் நிர்வாகியாகும் மோயஸ்
January 13, 2025, 9:52 am
எப்ஏ கிண்ணம்: அர்செனலை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்
January 13, 2025, 9:46 am