செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் மீண்டும் தோல்வி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் மீண்டும் தோல்வி கண்டனர்.
ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் நோட்டிங்ஹாம் போரஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 2-3 என்ற கோல் கணக்கில் நோட்டிங்ஹாம் போரஸ் அணியிடம் தோல்வி கண்டனர்.
புதிய நிர்வாகி தலைமையில் மென்செஸ்டர் யுனைடெட் அனியினர் தொடர்ச்சியாக தோல்வி கண்டு வருவது அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அனியுடன் சமநிலை கண்டனர்.
மற்ற ஆட்டங்களில் பிரின்போர்ட், அஸ்டன்வில்லா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 24, 2026, 10:31 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணி வெற்றி
January 23, 2026, 8:41 am
அதிகம் சம்பாதித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்
January 23, 2026, 8:37 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
January 22, 2026, 11:28 am
இந்திய பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்காக ‘நெக்ஸ்ட் செட்’: சானியா மிர்சா தொடக்கம்
January 22, 2026, 8:31 am
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி வெற்றி
January 22, 2026, 8:28 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல், பார்சிலோனா வெற்றி
January 21, 2026, 1:34 pm
FIFA உலகக் கிண்ணம் மலேசியா வந்தடைந்தது
January 21, 2026, 9:03 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் அபாரம்
January 21, 2026, 8:59 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
January 20, 2026, 8:46 am
