
செய்திகள் விளையாட்டு
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு விளையாடத் தடை
புதுடெல்லி:
தேசிய அணி தேர்வு சோதனையில் ஊக்கமருந்து சோதனை மாதிரியைச் சமர்ப்பிக்க மறுத்ததற்காக பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
இதே குற்றத்திற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை முன்னதாக அவரை ஏப்ரல் 23-ஆம் தேதி இடை நீக்கம் செய்து இருந்தது.
இந்த இடைநீக்கத்தால் அவர் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கவோ அல்லது வெளிநாட்டு பயிற்சிகளைப் பெறவோ அனுமதிக்கப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா.
30 வயதான இவர் 2020 -ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
August 31, 2025, 9:26 pm
உலக சாம்பியன் பூப்பந்து போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சென் - டோ வரலாறு படைத்தனர்
August 31, 2025, 10:30 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
August 31, 2025, 9:38 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
August 30, 2025, 9:58 pm
உலக பூப்பந்து போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறி தீனா - பியெர்லி தான் வரலாறு படைத்தனர்
August 30, 2025, 10:28 am
அர்ஜெண்டினாவுடன் கடைசி போட்டியா? ஓய்வு பெறுவதை மறைமுகமாகக் குறிப்பிட்ட மெஸ்ஸி
August 30, 2025, 10:21 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி அபாரம்
August 29, 2025, 8:45 am
மெஸ்ஸியின் இரட்டை கோல்களால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தர்மியாமி
August 29, 2025, 8:41 am