செய்திகள் விளையாட்டு
ஏஎப்சி சாம்பியன் லீக்: ஜேடிதி தோல்வி
பெய்ஜிங்:
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஜேடிதி அணியினர் தோல்வி கண்டனர்.
ஜினான் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜேடிதி அணியினர் ஷான்டோங் தாய்சான் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜேடிதி அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் ஷான்டோங் தாய்சான் அணியிடம் தோல்வி கண்டனர்.
ஷான்டோங் தாய்சான் அணியின் கோலை ஷெகா அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அல் ஹிலால் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் அல் சாட் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 23, 2026, 11:24 am
லிவர்புல் எஃப் சி அணியின் பங்குகளை வாங்க உலகின் நான்காவது பணக்காரர் பெஸொஸ் ஆர்வம்
July 23, 2026, 9:25 am
பிபா தலைவர் பதவி விலக வேண்டும்: டெபாஸ்
July 23, 2026, 9:21 am
காசெமிரோவின் இன்டர்மியாமி அணிக்கான இடமாற்றம் குறித்து எம்எல்எஸ் விசாரித்து வருகிறது
July 22, 2026, 8:35 am
இந்த வலி மிகவும் கடுமையானது: ஸ்பெயின் உடனான தோல்வி குறித்து மெஸ்சி உருக்கம்
July 21, 2026, 5:21 pm
மலேசிய காற்பந்து லீக் 2026-2027 போட்டி: ஆகஸ்ட் 21ஆம் தேதி அதிகாரப்பூர்வம்காக தொடங்குகிறது
July 21, 2026, 9:36 am
