நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைன் போர் முடிவது கடினம்: ரஷிய அதிபர் புதின்

மாஸ்கோ:

உக்ரைன் போர் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கால வரம்பு நிர்ணயம் செய்வது கடினம் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.

மாஸ்கோவில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், ெ போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனுடன் பேச ரஷியா தயாராக இருந்தது. ஆனால் அதை உக்ரைன்தான் கெடுத்தது.

இந்திய பிரதமர் மோடி ரஷியாவின் நண்பர். போரை முடிவுக்கு கொண்டு வர அவரது காட்டும் அக்கறைக்கு பாராட்டுகள்.

ஆனால், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கால வரம்பை நிர்ணயிப்பது கடினம். அமெரிக்காவும், நேட்டோ அமைப்பும்தான் ரஷியாவை போரில் தள்ளியது. இதில் ரஷியா வெற்றி பெறும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset