நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

யூடியூபில் 3 புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன 

வாஷிங்டன்:

யூடியூபில் 3 புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தற்போது யூடியூபில் ஒளிபரப்பாகும் வீடியோக்களின் வேகத்தை துல்லியமாக மாற்றலாம். 

முன்னதாக, வேகத்தை 0.25 புள்ளி வரை மட்டுமே குறைக்க முடியும். தற்போது அதை 0.05 புள்ளி வரை குறைக்கலாம். மேலும், அதன் வேகத்தை 2x வரை அதிகரிக்கவும் முடியும்.

“ஸ்லீப்பர் டைம்” வசதி. இது, 10, 15, 20, 30, 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சாதனத்தை தானாகவே அணைக்கிறது. பயனர்கள் இந்த நேரத்தைத் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.

செல்போனை குறுக்குவெட்டாக (portrait mode) பயன்படுத்தும்போது, முழுத் திரையில் இருந்தபடியே பிரவுஸிங் செய்ய முடியும். 

இது தற்போது ஐஓஎஸ் சாதனங்களில் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் இனி ஆண்ட்ராய்டு சாதனங்களையும் இந்த வசதியைப் பெறலாம் என யூடியூப் அறிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset