நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர்  வெற்றி பெற்றனர்.

ரியாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியின் அல் சபாப் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அல் சபாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணியின் வெற்றி கோல்களை அய்மேரிக் லபோர்தே, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் அல் ஹிலால் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் அல் ஃபாயா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் அஹ்லி அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் அல் கலீஜ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset