நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா ஜப்பானின் புதிய பிரதமராகிறார் 

டோக்கியோ:

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) இன்று ஆளும் கட்சியின் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். ஜப்பானின் அடுத்த பிரதமராக அவர் பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

67 வயதான இஷிபா, நாட்டின் முதல் பெண் வேட்பாளராக இருந்த  சனே தகைச்சியை  Sanae Takaichi  தோற்கடித்தார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset