நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கையின் புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய தேர்வு

கொழும்பு:

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கலாநிதி ஹரினி அமரசூரிய இலங்கையின் 16வது பிரதம மந்திரியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset