நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்ட ஆடவரை இந்தோனேசியா கைது செய்துள்ளது

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் எக்ஜேன்ஸ் கட்டடத்தில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்ட ஆடவரை இந்தோனேசியா காவல்துறை கைதுசெய்துள்ளது.

2014ஆம் ஆண்டு அந்தத் தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார்.

யுடி லுகிட்டொ குர்னியாவான் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர் அரேபியத் தீபகற்பத்தின் அல்-காயிடா பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையவர் என்று இந்தோனேசியாவின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு தெரிவித்தது.

சென்ற மாதம் 21ஆம் தேதி சுலாவெசி தீவில் அந்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

அவர் பல பயங்கரவாதப் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset