நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டைட்டானிக் கப்பலில் காணாமல் போன Diana of Versaille எனும் வெண்கலச் சிலை கண்டுபிடிப்பு

பெல்ஃபாஸ்ட்:

டைட்டானிக் கப்பலில் காணாமல் போன Diana of Versaille எனப்படும் வெண்கலச் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Diana of Versaille எனும் அந்தச் சிலை இறுதியாக 1986-ஆம் ஆண்டில் காணப்பட்டது.

டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைத் தேடும் உரிமைகளைக் கொண்ட RMS Titanic நிறுவனம் 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு அண்மையில் சிதைவுகளைக் காணச் சென்றது.

நிறுவனம் வெளியிட்ட படங்களில் 112 ஆண்டு பழமைவாய்ந்த சம்பவ இடம் தொடர்ந்து மாறிவருவது தெரிகின்றது.

கப்பலைச் சுற்றியக் கம்பிக் கட்டமைப்பில் கணிசமான பகுதி விழுந்துவிட்டது

2022-ஆம் ஆண்டுவரை அது நிலையாய் நின்றுகொண்டிருந்ததாக RMS Titanic நிறுவனம் கூறியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset