நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டெல் நிறுவனம் 12,500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது 

வாஷிங்டன்:

அமெரிக்காவைச் சேர்ந்த கம்பியூட்டர் தயாரிப்பு நிறுவனமான டெல், அதன் சேல்ஸ் பிரிவிலிருந்து 12,500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு, நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவுள்ளதால் இத்தனை பேரைப் பணிநீக்கம் செய்துள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்தாண்டு சுமார் 13,000 ஊழியர்களை DELL நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset