நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரபல அமெரிக்க பாடகியான TAYLOR SWIFT யின் இசை நிகழ்ச்சி ரத்து: ஏற்பாட்டு குழுவினர் அறிவிப்பு 

வியென்னா: 

வியென்னாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பிரபல அமெரிக்க பாடகியான TAYLOR SWIFT யின் இசை நிகழ்ச்சி திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது 

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நடைபெறவிருந்த கலை நிகழ்ச்சி இறுதி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர். 

தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு TAYLOR SWIFT யின் கலை நிகழ்ச்சி நடத்தப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது 

TAYLOR SWIFT இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்களின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தங்களின் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset