நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

BREAKING NEWS  பாரிஸ் ஒலிம்பிக் 2024: PEARLY TAN - M.THINAAH இணையினர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்

பாரிஸ்: 

2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கின் பூப்பந்து போட்டியில் தேசிய மகளிர்இணை  PEARLY TAN- M.THINAAH ஜோடியினர் தென் கொரியா ஜோடியை  இரு நேரடி செட்களில் வீழ்த்தி வெற்றிப்பெற்றனர். 

இதனால் அவர்கள் பூப்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

முதல் செட்டில் 21-12 என்று ஆட்டத்தை வெற்றிக்கொண்ட PEARLY TAN- M.THINAAH ஜோடியினர் இரண்டாம் செட்டில் 21-13  என்ற புள்ளிகளில் வெற்றிப்பெற்றனர். 

ஒலிம்பிக் போட்டியில் மலேசியப் பூப்பந்து மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டக்காரர்களின் அசத்தலாக ஆட்டம் மலேசியர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset