
செய்திகள் விளையாட்டு
விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜன்னிக் சின்னர்ச் வெகிக்
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் குரோசிய வீராங்கனையான டோனா வெகிக், நியூசிலாந்து வீராங்கனை லுலு சுன்னுடன் மோதினார்.
இதில் வெகிக் முதல் செட்டை 5-7 என இழந்தார். இதையடுத்து சுதாரித்த அவர் 6-4, 6-1 எனக் கைப்பற்றினார்.
வெகிக் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் ஜன்னிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் மற்றும் 4-ஆவது செட்டை 7-6 (9-7), 6-2 என்ற புள்ளிக்கணக்கில் ஜன்னிக் சின்னரும், 2-ஆவது மற்றும் 3-ஆவது செட்டை 6-4, , 7-6 (7-4) என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் மெத்வதேவும் கைப்பற்றினர்.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 5வது செட் ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட மெத்வதேவ் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ஜன்னிக் சின்னரை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் மெத்வதேவ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 3:04 pm
மலேசியா கால்பந்து அணி மீண்டு(ம்) எழும் நஃபுசி நைன் நம்பிக்கை
July 16, 2025, 9:22 am
கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட யமால் சிறந்த வீரரா?
July 15, 2025, 7:00 pm
E.coli பாக்டீரியா பரவல் காரணமாக செந்தோசாவில் உலக நீர் விளையாட்டுப் போட்டி ஒத்திவைப்பு
July 14, 2025, 12:28 pm
SCORE Marathon 2025 சாம்பியன் பட்டம் வென்றார் சிவனேஸ்வரன்
July 14, 2025, 8:05 am
ஜேடன் சாஞ்சோவை அணியில் இணைக்கும் முயற்சியில் ஜூவாந்தஸ்
July 14, 2025, 7:30 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: செல்சி சாம்பியன்
July 13, 2025, 11:26 am
மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டி: இந்தர்மியாமி வெற்றி
July 13, 2025, 9:21 am
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அல்வாரேஸ் தற்காலிகமாக இடைநீக்கம்
July 12, 2025, 1:05 pm