நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணைய பாதுகாப்பு சட்டமசோதா மேலவையில் தாக்கல் செய்யப்பட்டது 

கோலாலம்பூர்: 

இணைய பாதுகாப்பு தொடர்பான சட்டமசோதாவை நாடாளுமன்ற மேலவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டமசோதா குறித்த மூன்றாவது வாசிப்பை நிறைவு செய்த இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பிறகு  மேலவையில் தாக்கல் செய்யப்பட்டது. 

நாட்டின் இணைய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சட்டமசோதா வரையப்பட்டது. அத்துடன் இணைய பாதுகாப்பு தொடர்பான செயல்முறை, வடிவமைப்பு, உயர்தரம் ஆகியவை கருத்தில் கொண்டு இந்த சட்ட மசோதா செயல்படும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் டியோ விளக்கமளித்தார். 

தேசிய தகவல் உட்கட்டமைப்பை உறுதிசெய்யும் விதமாக அரசாங்கத்திற்கு இந்த சட்ட மசோதா பெரும் உறுதுணையாக இருக்கும் என்றும் அமைச்சர் விவரித்தார். 

எதிர்காலத்தில் தொழில்நுட்ப சிக்கல்களைக் களைய இந்த சட்டமசோதா பெரும் உதவி புரியும். அதோடு செரிவூட்டப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 

இதற்கு முன், இணைய பாதுகாப்பு சட்டமசோதா நாடாளுமன்ற மக்களவயில் மார்ச் 27ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset