நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நீடிப்பார் 

புதுடில்லி: 

இந்திய கிரிகெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தொடர்ந்து பயிற்சியாளராக நீடிப்பார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 

கடந்த 2021ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெளியேறிய பிறகு அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 

டிராவிட் தலைமையில் இந்திய கிரிகெட் பல்வேறு வெற்றிகளைப் பதிவு செய்து வந்தாலும் உலக கோப்பை தொடரில் கின்ணத்தை வெல்லாமல் போனது. 

இதனை தொடர்ந்து, மீண்டும் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ நிர்வாக அதிகாரிகள் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset