செய்திகள் இந்தியா
இஸ்ரேல் போர்: பொது மக்கள் உயிரிழப்புக்கு இந்தியா முதல் முறையாக கண்டனம்
புது டெல்லி:
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 42 நாள்களை கடந்த நிலையில், இதில் பொது மக்கள் உயிரிழப்பதற்கு இந்தியா முதல் முறையாக கண்டனம் தெரிவித்துள்ளது..
இந்தியாவின் சார்பில் நடைபெற்ற தெற்குலகின் குரல் மாநாட்டில் அந்நாட்டு பிரதமர் மோடி பேசுகையில்,
இஸ்ரேல் போரில் பொது மக்கள் உயிரிழப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் நான் பேசி அந்நாட்டு மக்களுக்காக இந்தியாவில் இருந்து மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டன.
உலகின் மிகப் பெரிய நன்மைக்காக தெற்குலக நாடுகள் ஒருமித்த குரலில் பேச வேண்டிய நேரம் இதுவாகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2026, 11:39 am
பீகார் மாநிலத்தில் சோகம்: கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 13 சிறுவர்கள் உயிரிழப்பு
October 13, 2026, 10:34 pm
டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறிப் போராட்டம்: மாணவர் அமைப்பினர் மீது கண்மூடித்தனமாக தாக்கிய போலிஸ்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
