நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கோப்பை இறுதிப் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச முடிவு 

அஹமதாபாத்:

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி முதலில் பேட் செய்ய தயாராகி வருகிறது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset