
செய்திகள் இந்தியா
உலக மகா பொய்யர் மோடி: காங்கிரஸ்
புது டெல்லி:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை முட்டாள்களின் தலைவர் என்று விமர்சித்த பிரதமர் மோடியை உலக மகா பொய்யர் என்று காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், ராஜஸ்தானில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பாரதிய ஜனதா கட்சியானது, பாரதிய "பொய்' கட்சியாகும். அதன் முக்கிய முகமான பிரதமர் மோடி, பொய்களின் உலகத் தலைவர்.
அமலாக்கத்துறை,சிபிஐ, மக்களை பிளவுபடுத்துதல், பொய் ஆகிய மூன்றும்தான் பாஜகவின் ஆயுதங்கள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் பெயரை பிரதமர் மோடி மாற்றியுள்ளார் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 1:23 am
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி
May 10, 2025, 8:42 pm
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am