நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இசை நிகழ்ச்சியின்போது மைக்கை வீசி எறிந்த அமெரிக்கா நாட்டின் பிரபல ராப் பாடகி 

நியூயார்க்: 

அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பிரபல ராப் பாடகி கார்டி பி மேடையில் கச்சேரியில் ஈடுப்பட்டிருந்த வேளையில் ரசிகரிடம் மைக்கை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பந்தப்பட்ட ரசிகர் ஒருவர் கார்பி டி மீது குளிர்பானத்தை வீசிய நிலையில் கோபமடைந்த அவர் மைக்கை வீசி எரிந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ரசிகரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். 

கார்பி டிக்கு எதிராக இந்த மாதிரியான சம்பவங்கள் அரங்கேறியுள்ளதால் சமூக வலைத்தளங்களில் இது பேசுப்பொருளாக மாறியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset