நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் இப்ராமோவிச்

மிலான்:

உலகின் முன்னணி ஆட்டக்காரர்களின் ஒருவராக ஷிலாதான் இப்ராமோவிச் கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

41 வயதான இப்ராமோவிச் சுவீடன் தேசிய ஆட்டக்கரராக விளையாடி ஓய்வு பெற்றார்.

அதே வேளையில் ஜுவாந்தஸ், இந்தர்மிலான், பார்சிலோனா, பிஎஸ்ஜி, மென்செஸ்டர் யுனைடெட் உட்பட பல கிளப்புகளில் விளையாடி வந்துள்ளார்.

ஆக கடைசியாக 2019ஆம் ஆண்டு முதல் ஏசிமிலான் அணிக்காக விளையாடி வந்தார்.

தற்போது அவ்வணியில் இருந்து விடைபெற்றதுடன் கால்பந்து அரங்கில் இருந்தும் அவர் ஓய்வை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset