
செய்திகள் விளையாட்டு
மெஸ்சியை தொடர்ந்து பிஎஸ்ஜி அணியை விட்டு வெளியேற ரமோஸ் முடிவு
பாரிஸ்:
மெஸ்சியை தொடர்ந்து பிஎஸ்ஜி அணியை விட்டு வெளியேற செர்ஜியோ ரமோஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகக் கிண்ணத்தை வென்ற லியோனல் மெஸ்சி இந்த தவணையுடன் பிஎஸ்ஜி அணியில் இருந்து விலகவுள்ளார்.
அவர் சவூதி கிளப்பில் இணைவதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அவ்வணி வீரர் நெய்மார் மென்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைய விருப்பம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் இவர்களை பின் தொடர்ந்து செர்ஜியோ ரமோசும் பிஎஸ்ஜி அணியின் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
37 வயதான அவர் தொடர்ந்து எந்த அணியில் இணையவுள்ளார் என்பது தெரியவில்லை.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 10:35 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
May 8, 2025, 10:29 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி
May 7, 2025, 11:17 am
ஆண்டனியின் சவாலை நிறைவேற்றிய நெய்மர்
May 7, 2025, 9:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் இந்தர்மிலான்
May 6, 2025, 12:30 pm
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஏசிமிலான் வெற்றி
May 6, 2025, 10:15 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: கிறிஸ்டல் பேலஸ் சமநிலை
May 5, 2025, 11:22 am
ஜெர்மன் பண்டஸ்லீகா காற்பந்து போட்டி: 34ஆவது முறையாக கிண்ணத்தை வென்ற பாயன் மியூனிக்
May 5, 2025, 8:57 am