
செய்திகள் விளையாட்டு
ஐரோப்பா கிண்ண இறுதியாட்ட நடுவர் தாக்கப்பட்டார்
புடாபெஸ்ட்:
ஐரோப்பா கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தின் நடுவர் ரசிகர்களால் தாக்கப்பட்டார்.
ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் செவிலா அணியினர் ரோமா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து செவிலா அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
இந்நிலையில் இந்த இறுதியாட்டத்தின் நடுவராக அந்தோனி டெய்லர் பணியாற்றினார்.
ரோமா தோல்விக்கு இவரும் காரணம் என்று அடிப்படையில் ரசிகர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
அவரையும் அவரின் குடும்பத்தையும் ரசிகர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
போலீசார் அதிரடியாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட நடுவரை காப்பாற்றியுள்ளனர்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 10:35 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
May 8, 2025, 10:29 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி
May 7, 2025, 11:17 am
ஆண்டனியின் சவாலை நிறைவேற்றிய நெய்மர்
May 7, 2025, 9:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் இந்தர்மிலான்
May 6, 2025, 12:30 pm
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஏசிமிலான் வெற்றி
May 6, 2025, 10:15 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: கிறிஸ்டல் பேலஸ் சமநிலை
May 5, 2025, 11:22 am
ஜெர்மன் பண்டஸ்லீகா காற்பந்து போட்டி: 34ஆவது முறையாக கிண்ணத்தை வென்ற பாயன் மியூனிக்
May 5, 2025, 8:57 am