நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி அரேபியா கிளப்பில் நீடிக்க கிறிஸ்டியானோ ரொனால்டோ முடிவு

ரியாத்: 

சவூதி அரேபியா கிளப்பில் நீடிக்க கிறிஸ்டியானோ ரொனால்டோ முடிவு செய்துள்ளார்.

போர்த்துக்கல் தேசிய ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதியின் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஆனால், அவர் தலைமையிலான அல் நசர் அணி இந்த சீசனில் கிண்ணத்தை வெல்ல்வில்லை.இதனால் அவர் சவூதி அரேபியாவில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தவொரு சூழ்நிலையில் சவூதியின் அல் நசர் அணிக்கு விளையாடுவதில் எனக்கு மகிழ்ச்சி.

தொடர்ந்து சவூதியிலயே நீடிக்க நான் விரும்புகிறேன் என்று ரொனால்டோ கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset