செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக் நியூகாஸ்டல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் நியூகாஸ்டல் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.
சிட்டி கிரவுண்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூகாஸ்டல் அணியினர் நோட்டிங்ஹாம் ஃபோரஸ்ட் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூகாஸ்டல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் நோட்டிங்ஹாம் ஃபோரஸ்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நியூகாஸ்டல் அணியின் வெற்றி கோல்களை அலெக்ஸாண்டர் இஷாக் அடித்தார்.
லா லீகா கால்பந்துப் போட்டியில் அட்லாட்டிகோ பில்பாவ் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் ரியால் வலாடோலிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 12:28 pm
மலேசியாவிற்கு பார்முலா 1 மீண்டும் திரும்ப சிப்பாங் பந்தயத் தளம் வழி திறக்கிறது: எப்ஐஏ தலைவர்
October 5, 2026, 9:00 am
அர்ஜெண்டினா மெஸ்ஸியின் நீண்ட கால சாகப்தம் முடிவுக்கு வருகிறது
October 5, 2026, 8:57 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் முன்னேற்றம்
October 4, 2026, 10:05 am
போர்த்துகல் அணியில் பிளவு இல்லை: பெர்னாண்டஸ் மறுப்பு
October 4, 2026, 9:58 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து அபாரம்
October 3, 2026, 10:44 am
மெஸ்ஸிக்கு கௌரவ டாக்டர் பட்டம்: அர்ஜெண்டினா புகழ்வாய்ந்த பல்கலைக்கழகம் அறிவிப்பு
October 3, 2026, 10:41 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் - இத்தாலி சமநிலை
October 2, 2026, 2:42 pm
பினாங்கில் தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான கபாடிப் போட்டி: அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது
October 2, 2026, 11:14 am
தேசிய இளையோர் கால்பந்து அணி வீரர் பிரவினாஷ் மாணவர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்: சிவசாமி
October 2, 2026, 9:20 am
