நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் முகப்பு

By
|
பகிர்

வயிற்றுப்போக்கு காரணமாக மலேசியப் பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்: பிரதமர் அலுவலகம் அறிக்கை

கோலாலம்பூர்:

பிரதமர் மொஹைதீன் யாசின் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் புதன்கிழமை காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு பிரதமர் முஹைதினுக்கு இந்த நிலைமை ஏற்படத் தொடங்கியதாகவும், மறுநாள் காலையில் சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் பிரதமர் அலுவலகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset