செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: வெஸ்ட்ஹாம் யுனைடெட் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.
பிரைட் பார்க் அரங்கில் நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியினர் டெர்பி கண்ட்றி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் டெர்பி கண்ட்றி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
வெஸ்ட்ஹாம் யுனெடெட் அணியின் வெற்றி கோல்களை ஜாரோட் போவன், மைக்கல் அந்தோனி ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியினர் எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 8, 2026, 11:24 am
ஸ்பெயின் சூப்பர் கிண்ண இறுதியாட்டத்தில் பார்சிலோனா
January 8, 2026, 11:23 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
January 7, 2026, 9:50 am
ஏஎப்சி போர்ஸ்மௌத் அணிக்காக செமென்யோ கடைசியாக விளையாடலாம்
January 6, 2026, 11:25 am
ஹாட்ரிக் கோல்கள் இல்லாமல் 2025ஆம் ஆண்டை கிறிஸ்டியானோ ரொனால்டோ முடித்துள்ளார்
January 6, 2026, 11:24 am
ரூபன் அமோரிமை நிர்வாகி பொருப்பில் இருந்து மென்செஸ்டர் யுனைடெட் நீக்கியது
January 5, 2026, 7:56 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் அபாரம்
January 5, 2026, 7:53 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
January 4, 2026, 1:06 pm
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
January 4, 2026, 12:35 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
January 3, 2026, 9:07 am
