
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: நியூகாஸ்டல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் நியூகாஸ்டல் அணியினர் வெற்றி பெற்றனர்.
எஸ்டி மேரி அரங்கில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூகாஸ்டல் அணியினர் சௌத்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூகாஸ்டல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் சௌட்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நியூகாஸ்டல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 73ஆவது நிமிடத்தில் ஜியோலிந்தோன் அடித்தார்.
இவ்விரு அணிகளும் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் மோதவுள்ளனர்.
இரு ஆட்டங்களில் வெற்றி பெரும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 11:04 am
லண்டன் டையமண்ட் லீக்: 100 மீ. ஓட்டத்தில் லைல்ஸ் மீண்டும் களத்தில் – தேபோகோவுடன் மோதல்
July 18, 2025, 9:49 am
லெவன்டோவ்ஸ்கியை மீண்டும் அணியின் இணைக்க போலந்து முயற்சி
July 18, 2025, 9:48 am
டியோகோ ஜோட்டாவை நினைவுகூரும் இலவச துண்டுப் பிரசுரங்கள் இணையத்தில் கூடுதல் விலையில் விற்பனை
July 18, 2025, 9:18 am
ஒலிம்பிக் போட்டியின் புது வடிவ பதக்கங்கள் வெளியிடப்பட்டன
July 17, 2025, 4:09 pm
மெர்டேகா கோப்பை மீண்டும் நடைபெற வாய்ப்பு
July 17, 2025, 3:29 pm
ஜப்பான் பொது பூப்பந்து போட்டி: தேசிய கலப்பு இரட்டையர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்
July 17, 2025, 10:58 am
கனடிய பொது டென்னில் போட்டியிலிருந்து அரினா சபாலென்கா விலகல்
July 16, 2025, 3:04 pm
மலேசியா கால்பந்து அணி மீண்டு(ம்) எழும் நஃபுசி நைன் நம்பிக்கை
July 16, 2025, 9:22 am