நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிரிக்கெட் போட்டியில் பேரா தங்கம் வென்றது

கோலாலம்பூர்:

இன்று புக்கிட் ஜாலில் நடைபெற்ற சுக்மா போட்டியில் கிரிக்கெட் போட்டியில் பேரா அணி கோலாலம்பூர் குழுவை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றது.

பேரா குழுவினர்கள் தங்களின் திறனான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கத்தை வென்றனர்.

அக்குழுவில் பிரசாந்த் தமிழரசன், பி. தனசேகன் ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இப்போட்டியில் கோலாலம்பூர் இரண்டாவது இடத்தையும் சிலாங்கூர் மூன்றாவது இடத்தையும பிடித்து முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset