நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சுக்மா போட்டியில் ஜொகூர் முன்னிலை

கோலாலம்பூர் -

சுக்மா விளையாட்டுப் போட்டியின் பதக்கப்பட்டியலில் ஜொகூர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

20ஆவது சுக்மா விளையாட்டுப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள ஜொகூர் அணி இதுவரை 35 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

இதன் மூலம் இப் போட்டியின் வெற்றியாளர் பட்டத்தை வெல்ல ஜொகூர் அணிக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

பதக்கப்பட்டியலின் இரண்டாவது இடத்தில் திராங்கானு உள்ளது.

அவ்வணி 19 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

17 தங்கப்பதக்கங்களை வென்று கோலாலம்பூர் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset