நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

விம்பிள்டன் அட்டவணை வெளியானது

பாரிஸ்:

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி  நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில்  ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளுக்கான போட்டி  அட்டவணை நேற்று வெளியானது. 

ஆடவர் பிரிவில் போட்டியின் முதல் இடத்தில் உள்ள செர்பிய வீரர் ஜோகோவிச் முதல் சுற்றில் கொரிய வீரர் சூன்வூ குவானுடன் மோதுகிறார்.

அதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் முதல் நிலை  வீராங்கனை போலாந்தின் இகா ஸ்வியாடெக்,  தகுதிச் சுற்றில் முன்னேறிய குரோஷியாவின்  ஜெனா ஃபெட் உடன் விளையாடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset