நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சாமலராணி - சுரேய சங்கர் தங்கம் வென்றனர்

ஹனோய்:

சீ விளையாட்டுப் போட்டியின் கராத்தே பிரிவில் மலேசியாவின் சாமலராணி, சுரேய சங்கர் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

பெண்களுக்கான 55 கிலோ கிராம் பிரிவில் கலந்து கொண்ட சாமலராணி நாட்டிற்கு கராத்தே பிரிவில் முதல் தங்கப்பதக்கத்தை வென்று தந்தார்.

அதனைத் தொடர்ந்து 67 கிலோ கிராம் பிரிவில் கலந்து கொண்ட சுரேய சங்கர் மற்றொரு தக்கப்பதக்கத்தை நாட்டிற்கு பெற்றுத் தந்தார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset