செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், லிவர்பூல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல், லிவர்பூல் அணிகள் வெற்றி பெற்றன.
துர்ப் மோர் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் பெர்ன்லி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோல்களை விக்டர் கியோகெரெஸ், டெக்லான் ரைஸ் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் நாட்டிங்ஹாம் போரஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.
செல்சி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:34 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
November 1, 2025, 2:10 pm
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் மேலோங்க சமூக அமைப்புகளின் பங்களிப்பு
November 1, 2025, 10:42 am
எப்ஏஎம் மேல்முறையீட்டுக்கு பிபாவிடமிருந்து இன்னும் பதில் இல்லை
October 31, 2025, 11:19 am
மெஸ்ஸியின் சம்பளம் 97 மில்லியன் ரிங்கிட்: ஹியூங் மின்னிம் சம்பளம் 53 மில்லியன் ரிங்கிட்
October 31, 2025, 11:04 am
ஒரு போலி வானளாவிய அரங்கம் மூலம் 50 மில்லியன் மக்களை எப்படி ஏமாற்ற முடியும்?
October 30, 2025, 10:35 am
350 மீட்டர் உயரத்தில் கால்பந்து அரங்கம்: சவூதி அரேபியாவின் கனவுத் திட்டம்
October 30, 2025, 9:58 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணியினர் சமநிலை
October 30, 2025, 9:54 am
