செய்திகள் விளையாட்டு
2026 உலகக் கிண்ண போட்டிக்கான டிக்கெட்டுகள் பத்து லட்சத்திற்கும் மேல் விற்பனையாகின: FIFA தகவல்
பாரிஸ்:
2026 உலகக் கிண்ண போட்டிக்கான டிக்கெட்டுகள் பத்து லட்சத்திற்கும் மேல் விற்பனையாகியுள்ளன.
செப்டம்பர் நடுப்பகுதியில் தொடங்கிய விசா பிரத்தியேக முன் விற்பனை கட்டம் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து, 2026 உலகக் கிண்ண போட்டிக்கான ஒரு மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக அனைத்துலக கால்பந்து சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
212 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த ரசிகர்கள் முன் விற்பனை காலத்தில் டிக்கெட்டுகளை வாங்கினர்.
இதில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ மூன்று போட்டிகளை நடத்தும் நாடுகள் தேவையில் முன்னணியில் உள்ளன.
இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில், ஸ்பெயின், கொலம்பியா, அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகியவை அதிக டிக்கெட்டுகளைப் பதிவு செய்த பிற நாடுகளாகும்.
2026 ஆம் ஆண்டுக்கான பயணத்தில் இது மிகவும் உற்சாகமான மைல்கல் ஆகும் என பிபா கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 4, 2025, 12:15 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 4, 2025, 12:02 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 3, 2025, 9:26 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 3, 2025, 9:23 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
December 2, 2025, 8:25 am
126 ஆண்டுகளை நிறைவு செய்த பார்சிலோனா
December 1, 2025, 9:27 am
மெஸ்ஸி தலைமையில் புதிய வரலாறு: இந்தர்மியாமி சாம்பியன்
December 1, 2025, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
November 30, 2025, 9:03 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 30, 2025, 9:02 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 27, 2025, 9:18 am
