செய்திகள் விளையாட்டு
லியோனல் மெஸ்ஸி புதிய சாதனை
போனஸ் அயர்ஸ்:
அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அனைத்துலக கால்பந்து போட்டிகளில் அதிகமான அசிஸ்ட்டுகளைச் செய்து நெய்மரின் சாதனையை முறியடித்துள்ளார்.
நட்பு ரீதியான அனைத்துலக போட்டிகளில் அர்ஜெண்டினாவும் போர்டோ ரிகோ அணியும் மோதின.
இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா 6-0 என அபார வெற்றி பெற்றது.
இதில், மெக் அலிஸ்டர் (14’,36’) மோனிடெல் (23’), மார்டினீஸ் (79’, 84’) நிமிஷங்களில் கோல் அடித்தார்கள்.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி 23,84ஆவது நிமிட்ச்ங்களில் மெஸ்ஸி அசிஸ்ட் செய்து அசத்தினார்.
இதன்மூலம், சர்வதேச போட்டிகளில் அதிக அசிஸ்ட்டுகளைச் (60) செய்து சாதனை படைத்துள்ளார்.
கிளப், அனைத்துலக போட்டிகள் என மொத்தமாக மெஸ்ஸி 398 அசிஸ்ட்டுகளைச் செய்து இரண்டாமிடம் வகிக்க, புஸ்கஸ் இந்தப் பட்டியலில் (404) முதலிடம் பிடித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 4, 2025, 12:15 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 4, 2025, 12:02 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 3, 2025, 9:26 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 3, 2025, 9:23 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
December 2, 2025, 8:25 am
126 ஆண்டுகளை நிறைவு செய்த பார்சிலோனா
December 1, 2025, 9:27 am
மெஸ்ஸி தலைமையில் புதிய வரலாறு: இந்தர்மியாமி சாம்பியன்
December 1, 2025, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
November 30, 2025, 9:03 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 30, 2025, 9:02 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 27, 2025, 9:18 am
