செய்திகள் விளையாட்டு
மலேசிய அணிக்கு எதிராக வியட்நாமைத் தொடர்ந்து நேபாளமும் புகார் கூறுகிறது
கோலாலம்பூர்:
மலேசிய அணிக்கு எதிராக வியட்நாமைத் தொடர்ந்து நேபாளமும் புகார் கூறியுள்ளது.
வியட்நாம் பிபாவில் புகார் அளித்ததாகக் கூறப்பட்ட பிறகு, நேப்பாளம் இப்போது அதிகாரப்பூர்வ புகாரைப் பதிவு செய்துள்ளதாக அறியப்படுகிறது.
இந்த விஷயத்தை சர்வதேச ஊடகமான தி கார்டியன் வெளியிட்டது
இது நேப்பாள கால்பந்து சங்கமும் வியட்நாமின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறது என்பதை உறுதிப்படுத்தியது.
கடந்த மார்ச் மாதம் நேபாளத்தை 2-0 என்ற கணக்கில் வீழ்த்திய மலேசியாவின் வெற்றியில் கோலை ஹெக்டர் ஹெவெல் அடித்தார்.
அவர் கோலடிக்க தகுதியற்றவர் என்று பிபா அறிவிக்கப்பட்டதை அடுத்து, நேப்பாள கால்பந்து சங்கம் மலேசியாவிற்கு எதிராக புகார் அளித்துள்ளது.
அதாவது அந்த முடிவை ரத்து செய்ய வேண்டும் என்பதே அப்புகார் என தி கார்டியன் எழுதியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 4, 2025, 12:15 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 4, 2025, 12:02 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 3, 2025, 9:26 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 3, 2025, 9:23 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
December 2, 2025, 8:25 am
126 ஆண்டுகளை நிறைவு செய்த பார்சிலோனா
December 1, 2025, 9:27 am
மெஸ்ஸி தலைமையில் புதிய வரலாறு: இந்தர்மியாமி சாம்பியன்
December 1, 2025, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
November 30, 2025, 9:03 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 30, 2025, 9:02 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 27, 2025, 9:18 am
