நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரியல்மாட்ரிட்டின் முகமாக இன்னும் ரொனால்டோ உள்ளார்: கிளையன் எம்பாப்பே

பாரிஸ்:

கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிளையன் எம்பாப்பே புகழ்ந்துள்ளார்.

உலக கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார்.

அவர் ரியல்மாட்ரிட் கிளப் அணியில் இருந்து விலகி தற்போது சவூதியின் அல் நசர் கால்பந்து கிளப்பில் விளையாடி வருகிறார்.

இருந்தாலும் ரொனால்டோ ரியல்மாட்ரிட் அணியில் இருந்து பல ஆண்டுகள் முன்பே விலகி இருந்தாலும், இன்றும் இந்த அணியின் முகமாகவே ரொனால்டோ இருக்கிறார்.

ரியல்மாட்ரிட் மக்கள் இப்போது ரொனால்டோவை பற்றி பெருமையாக பேசி வருகின்றனர் என கிளையன் எம்பாப்பே தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset