நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் அபாரம்

அஸ்தானா:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர்  அபார வெற்றியை பதிவு செய்தனர்.

ஓர்டலிக் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் கைராட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் கைராட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ரியல்மாட்ரிட் அணிக்காக கிளையன் எம்பாப்பே ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.

மற்ற கோல்களை எடுவார்டோ கமாவின்கா, பிராஹிம் டைய்ஸ் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் எய்ட்ரான்க் பிரான்கர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பாயர்ன் முனிச் அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் ஃபாவோஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset