
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.
எஸ்டி ஜேம்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோல்களை மிகேல் மெரினோ, கேப்ரியஸ் ஆகியோர் அடித்தனர்
மற்றொரு ஆட்டத்தில் அஸ்டன் வில்லா அணியினர் புல்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்டன் வில்லா அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2025, 8:30 am
சாம்பியன் லீக்: பார்சிலோனாவை வீழ்த்தியது பிஎஸ்ஜி
October 2, 2025, 8:12 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
October 1, 2025, 8:31 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் அபாரம்
October 1, 2025, 8:28 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் தோல்வி
September 30, 2025, 8:21 am
கால்பந்து உலகில் வரலாறு படைத்த ஹாரி கேய்ன்
September 30, 2025, 8:18 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: எவர்ட்டன் சமநிலை
September 29, 2025, 9:50 am
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்: திலக் வர்மா அதிரடி
September 29, 2025, 9:33 am
பிபா அபராதம்; ஆவணங்கள் சமர்ப்பிப்பதில் தொழில்நுட்ப பிழை ஏற்பட்டது: எப்ஏஎம்
September 29, 2025, 8:13 am