நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சிறையில் கால்பந்து பயிற்சியாளராகிறார் ரோபின்ஹோ

சாவ் பாவ்லோ:

பிரேசில் முன்னணி ஆட்டக்காரர் ரோபின்ஹோ சிறையில் கால்பந்து பயிற்சியாளராகிறார்.

இத்தாலியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது அல்பேனியப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக ராபின்ஹோ, சாவோ பாலோவில் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

ஒரு காலத்தில் ஆபத்தான ஸ்ட்ரைக்கர், சிறையில் நேரத்தை வீணடிக்க, மீண்டும் தனது ஆர்வத்தால் கால்பந்திற்கு  திரும்பியுள்ளார்.

முன்னாள் ரியல்மாட்ரிட், மென்செஸ்டர் சிட்டி, ஏசிமிலான் கால்பந்து வீரர் சிறைக்குள் கால்பந்து பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset