
செய்திகள் விளையாட்டு
எப்ஏ கமுனிட்டி கிண்ணம்: கிறிஸ்டல் பேலஸ் சாம்பியன்
லண்டன்:
எப்ஏ கமுனிட்டி கிண்ண கால்பந்து போட்டியில் கிறிஸ்டல் பேலஸ் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
வெம்பளி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் கிறிஸ்டல் பேலஸ் அணியினர் லிவர்பூல் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிறிஸ்டல் பேலஸ் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியுடன் சமநிலை கண்டனர்.
இதனை தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பெனால்டியில் சிறந்து விளங்கிய கிறிஸ்டல் பேலஸ் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை விழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து கிறிஸ்டல் பேலஸ் அணியினர் எப்ஏ கமுனிட்டி கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2025, 6:29 pm
ஆயர்தாவார் தமிழ்ப்பள்ளி சக்கரவியூகம் சதரங்கப் போட்டியில் பல இன மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்
August 11, 2025, 10:02 am
ஜோன் காம்பர் கிண்ணம்: பார்சிலோனா சாம்பியன்
August 10, 2025, 9:54 am
கிளப்களுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
August 10, 2025, 9:30 am
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
August 9, 2025, 10:33 am
பலோன் டி ஓர் விருதில் நம்பகத்தன்மை இல்லை: ரொனால்டோ
August 9, 2025, 9:52 am
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: செல்சி வெற்றி
August 9, 2025, 8:59 am
சிஎஸ்கே அணியில் இருந்து அஸ்வின் வெளியேற முடிவு?
August 8, 2025, 12:24 pm
சுக்மா சிலம்பம் விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும்: டத்தோ முருகையா
August 8, 2025, 12:20 pm