நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிபா கிளப் உலகக் கிண்ணம்: செல்சி சாம்பியன்

நியூஜெர்சி:

பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் செல்சி அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

மெட்லைப் அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் செல்சி அணியினர் பிஎஸ்ஜி அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் ஆட்டம் மிகுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

செல்சி அணிக்காக கோல் பால்மர் இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை ஜோவா பெட்ரோ அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து செல்சி அணியினர் பிபா கிளப் உலக கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset